Sponsored Links

defeat

translation and definition "defeat", tamil lexicon

WordTamil Definition
defeatதோல்வி, கைகலப்பில் முறிவு, திட்டத்தகர்வு, முயற்சிச் சிதைவு, உளமுறிவு, ஆட்ட இழப்பு, பந்தயத்தோல்வி, (சட்) தள்ளுபடி, செயலொழிப்பு, (வினை) போரில் தோற்கடி, சண்டையில் முறியடி, ஆட்டத்தில் இழக்கச் செய், பந்தயத்தில் வீழ்த்து, திட்டம் தப்ர், நோக்கம் கெடு, முஸ்ற்சி சிதை, பயனழி (சட்) செல்லுபடியாகாமற் செய், நடப்பொழி.
defeatismதே ல்வி மனப்பான்மை, தோல்வியை ஏற்கும் பண்பியல்பு, தோல்விக்குகந்த சூழலியல்பு, தோல்வியைப் பணிந்தேற்கச் செய்யும்படி படைத்துறை சாராப் பொது மக்களிடையே ஏற்படுத்தப்படும் கருத்து நிலை.
defeatureஉருக்குலை.
Give inStop doing something because it's too hard or requires too much energy
Submit homework, etc.
Surrender, accept defeat
Offer or submit for judgement, approval
Blow outExtinguish candles, matches, etc.
Defeat decisively

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
DefeatDefeatedDefeatedDefeating