Sponsored Links

decline

translation and definition "decline", tamil lexicon

WordTamil Definition
declineஇறக்கச்சரிவு, பிறழ்வு, விலகுதல், நலுவு, தேய்வு, படிப்படியான குறைபாடு, அழிவு, நல அழிவு, தரங்கெடல், உடல்நலக்கேடு, தளர்ச்சி, ஊக்கங்கெடல், ஈரல் காசம், எலும்புருக்கி நோய், விலையிறக்கம், கதிரவன் சாய்வு, வாழ்வின் மாலைப்போது, (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய், சாய், சரிவிறக்கமுறு, வளைவுறு நொய்வாகு, தளர்வுறு, நலிவுறு,. முடிவை அணுகு, குறைவுறு. தேய்வுறு, ஊக்கமிழ, மன உரங்கெடு, விட்டுவிலகு, திரும்பு, மறு, ஏற்க முடியாதென்று தெரிவி, (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை, வேற்றுமையில் உருத்திரிபுறு.
decline phaseசிதைவு நிலை, நலிவு நிலை
quick declineஉடன் வீழ்ச்சி நோய்,விரைவு வீழ்ச்சி
Pass onGive a message to someone
Decline an invitation or opportunity
Die
Pass upDecline a chance