deceit
translation and definition "deceit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
deceit | வஞ்சகம், ஏய்ப்பு, இரண்டகம், சூது, எத்துமானம், ஏன்ற்று, வேண்டுமென்றே தவறான வழி காட்டுதல், புரட்டு, புனைசுருட்டு, புரளி பொய்ம்மை, போலித் தோற்றம். |
deceitful | சூழ்ச்சி மிக்க, வஞ்சகம் நிறைந்த, போலிப் புனைவான, ஏன்ற்றுகிற, வஞ்சிக்கும் இயல்புடைய, இரண்டகமான, உள்ளொன்று புறமொன்றான. |
self-deceit | தன்னேமாற்று, தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்ளுஞ் செயல். |
Try it on | Provoke someone by being annoying or behaving badly Attempt to get something, usually by deceit, without great hopes of success |
See through | Continue with something to the end Realise someone is lying or being deceitful |