Word | Tamil Definition |
---|
dean | சிறு பள்ளத்தாக்கு. |
dean | கோயில் குரு, கல்வி நிலையத் தலைவர், பல்களைக் கழகத் துறை முதல்வர், கல்லுரியின் ஆட்சி-ஒழுக்கக் கட்டுப்பாட்டு அலுவல்கள் வாய்க்கப்பெற்று அங்கேயே வசிக்கும் கல்லுரி உறுப்பினர், கூட்டுக் குழுவின் மூத்த உறுப்பினர் திருக்கோயில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நடுவர், வணிகச் சங்கத் தலைவர், |
deanery | சமயகுரு பதவி, சமயகுருவின் வீடு, சமய குருவுக்குட்பட்ட திருவட்டகைகளின் தொகுதி. |
vendean | மேற்கு பிரான்சிலுள்ள வெண்டீ பகுதி வாழ்நர், மேற்கு பிரான்சில் 1ஹ்ஹீ3-5 ஆண்டுகஷீல் அரசர் கட்சியை ஆதரித்தவர், (பெ.) மேற்கு பிரான்சிலுள்ள 'வெண்டீ'யைச் சார்ந்த, வெண்டீ அரசர் ஆதரவுக் கட்சியினைச் சார்ந்த. |
deanship | சமயகுருவின் பதவி, சமயகுருவுக்கு மதிப்புத் தரம். |