daw
translation and definition "daw", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
daw | காக்கையினப் பறவை வகை. |
dawn | விடியல், புலரி, விடியலொளி, தொடக்க ஒளி, முழ்ல் தோற்றம், தொடக்கம், (வி) பொழுது புலர்வுறு, பகலொளி தொடங்கு, ஒளிவளரத் துவங்கு, தோற்றத் தொடங்கு. |
dawdle | மடியன், சோம்பித்திரிபவன், (வினை) பயனற்ற செயல்களில் காலத்தை வீணாக்கு, சோம்பித்திரி. |
bradawl | திருகு சுருளற்ற சிறிய துளையிடும் கருவி. |
jackdaw | திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை. |