Word | Tamil Definition |
---|
damn | சூளுரை, சபதம், தெறுமொழி, வஞ்சினம், சாபம், மிகச் சிறு அளவு, அளவும் சிறிய அளவு, (வினை) கண்டி, மீளாத்தண்டனைத் தீர்ப்பளி, நரகத்துக்கு உரியதாக்கு, தெறுமொழி கூறு, பழி, சாபமிடு. |
damned | மீளாத் தண்டனைக்குரிய, கடு வெறுப்புக்குரிய, மட்டற்ற. |
damning | மீளாப்பரீக்கு ஆட்படுத்துதல், பழிப்பு, கண்டிப்பு, (பெ) பழிகேட்டிற்கு ஆளாக்குகிற, வெறுப்பிற்கு உட்படுத்துகிற, கண்டனத்திற்கு ஆளாக்குகிற. |
damnify | பேரிழப்புக்காளாக்கு, அழிமதி செய். |
damnable | பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த, வெறுக்கத்தக்க, நரகதண்டனைக்குரிய, நிலையான தண்டனைக்குரிய,. தொந்தரவுக்குரிய, நச்சுத்தொல்லை தரக்கூடிய. |