dame
translation and definition "dame", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dame | இல்லத் தலைவி, பேரிளம் பெண், அன்னை, தாய், பெருமாட்டி, வீரமகள், சீமாட்டி, பெருமகனாரின் மனைவி, உயர்குடி மாது, அவிநஸ்க்கூத்திரல் வரும் இழிகுவ்க்கிழவி, ஈட்டன் கல்வி நிலையத்தின் இல்லத்தலைவர், திருவாட்டி (மாதர் பெயர் முன்வரும் அடை). |
madame | திருவாட்டி, மாதர் குறித்த நன்மதிப்படை மொழி, பெரமாட்டி, மாதர் குறித்த நன்மதிப்பு விளி. |
stepdame | மாற்றாந்தாய், புறக்கணிப்புக் காட்டும் மாற்றாந்தாய். |
fundament | பிட்டம். |
good-dame | பாட்டி. |