Word | Definition |
---|---|
dynamo | மின் ஆக்கப்பொறி, காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி. |
dynamometer | திறம்மானி, உறுப்பாற்றல்களை அளந்து கணிக்கும் கருவி, பெருக்கு திறன்மானி, தொலைநோக்கிப் பெருக்காற்றல் மானி. |
dynast | ஆளுநர், மன்னர், அரசகுலத்தவர். |
dynasty | அரசர்குலம், மன்னர்களின் வழிவழி மரவு. |
dyne | நொடி விசையழுத்தம், ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு. |
dysentery | வயிற்று அளைச்சல், சீதபேதி. |
dynamo | சிறு மின் ஆக்கி |
dysentery | வயிற்றுக்கடுப்பு |
dynamo | தைனமோ |
dyne | தைன் |
dynamometer | திறன் அளவி |
dynamo | மின்னாக்கி |