Word | Tamil Definition |
---|
cycloid | வட்டப்புள்ளி நெறி வளைவு, வட்டத்தின் மீதோ எல்லையிலோ உள்ளோ உள்ள புள்ளிவட்டம் நேர்வரைமீது உருளும்போது செல்லும் நெறிவட்டம், (பெ.) வட்டப்புள்ளி நெறிவளைவின் வடிவான, (வில.) ஒரு சீரான விளிம்புடைய செதிள்களைக் கொண்ட. |
cycloidian | (வில.) ஒரு சீராக மடிந்த விளிம்புள்ள செதிள்களையுடைய மீன்வகை. |
epicycloid | வட்டக்கோல் வட்டத்தின் வளைவரி. |
hypocycloid | உள் உருள்வரை, வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம். |
pericycloid | பக்கவட்டப்புள்ளியுரு |