cut-off
translation and definition "cut-off", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cut-off | வெட்டிக் குறுக்குவது, பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி, ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய், குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு, நீர்-நீராவி-ஒளி-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு, சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு. |
sharp cut-off | சடுதித்துண்டிப்பு |
cut-off voltage | துண்டிப்புவோற்றளவு |
cut-off frequency | துண்டிப்பதிர்வெண் |
plate current cut-off | தட்டோட்டத்துண்டிப்பு |