cusp
translation and definition "cusp", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cusp | முனை, முகடு, முளை, பிறைக் கதுப்பு, இளந்திங்களின் கொம்பு, பற்குவடு, பற்கிளை, (க-க.) பல் போன்ற அணி அமைவு, வளை விடை முனை, (கண.) முனைப்பட ஒன்றுபடும் இருவளைவு, சாய்முகடு, இலைநுனி, இலைக்கதுப்பு. |
bicuspid | முன்கடைவாய்ப்பல், (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய. |
cuspidor | எச்சிற் படிக்கம். |
tricuspid | முக்கூர் |