curse
translation and definition "curse", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
curse | தெறுமொழி, வசைமொழி, பழிப்பாணை, சாபம், சாப விளைவு, வெம்பழி, தீம்பு, வேதனை, படுதுயர், சமூக விலக்கீடு, சமுதாயக் கட்டு, பழிக்கப்பட்ட பொருள், தெய்வப்பழிப்பு, (வி.) தெறுமொழி கூறு, பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய், மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து, கட்டுச் செய், விலக்கீடு செய், தெய்வம் பழி, பழிப்பின் வேதனைக்குட்படுத்து. |
cursed | பழிப்புரைக்கு ஆட்பட்ட, தெறுமொழியால் அழிக்கப்பட்ட, பழிப்புக்குரிய, வெறுக்கத்தக்க. |
accurse | சாபமிடு ஊழ்வழிக் கேட்டுக்கு ஆளாக்கு. |
accursed | சபிக்கப்பட்ட, சாபக்கேடான வெறுப்புக்குரிய வெறுத்தொதுக்கத்தக்க அருவருப்பான. |
cursed, v. curse | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |