Sponsored Links

currency

translation and definition "currency", tamil lexicon

WordTamil Definition
currencyநடப்பு நாணயம், செலவாணி, செலவாணியிலுள்ள பணம், செலவாணியிலுள்ள தாள் நாணயம், நடப்பு, நடைமுறைப் போக்கு, சுற்றோட்டம், கருத்து நிலவரத்திலிருத்தல், சொல் வழக்காறுடைமை, செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
currency noteபணத்தாள்
Cryptocurrencyஎண்மநாணயம் என்பது எந்த ஒரு அரசு சார்ப்பற்ற, பரவலாக்கப்பட்ட முறைப்படி, தொடரேடு அல்லது தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு வகையான நாணைய முறை ஆகும்.
currency exchangeபணமாற்றம், நாணயமாற்றம்
Digital Currencyஎண்ணிம நாணயம்