curling
translation and definition "curling", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
curling | பனிக்கல் சறுக்காட்டம், ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டு வகை. |
curling-pins | கொண்டை ஊசி, சுருளாக்கப்பட்ட முடியைப் பாதுகாக்கும் ஊக்கு. |
curling-pond | பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டுக்குரிய நீர் நிலை. |
curling-stone | பனிப்பரப்பில் நழுவ விட்டு விளையாடுவதற்கான கைப்பிடியுள்ள கனத்த கல். |
curling-irons | தலைமூடியைச் சுருட்டையாக்கும் இருப்புக் கருவி. |