Sponsored Links

curl

translation and definition "curl", tamil lexicon

WordTamil Definition
curlசுருளுதல், சுருள்வு, சுருண்ட நிலை, அலை வளைவு, சுழி, சுழல், திருகு சுருள், சுரிகுழல், சுரிமயிர்க்குழல், பனிச்சை, இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை, உருளைக்கிழங்குச் செடி நோய்வகை, (வி.) சுரிமயிர்க் குழலாக்கு, திருக்கு, சுருட்டு, வளைந்து செல்லச் செய், அலையதிர்வுறுத்து, சுரி, சுருண்டு சுருங்கு, நௌி, அலையுதிர்வுறு, சுழி, சுழல், பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
curlyசுருளுள்ள, சுருள் சுருளான, சுருள் நிறைந்த.
curlerசுருட்டுபவர், சுருட்டுவது, சுருளுவது, பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டில் ஈடுபடுபவர்.
curlewஅழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை.
uncurlசுருள் அவிழ், முறுக்குப் பிரி.