Sponsored Links

curious

translation and definition "curious", tamil lexicon

WordTamil Definition
curiousஅறிய ஆர்வமுள்ள, அறிவார்வ மிக்க, கூரிய நுண்ணுணர்வுள்ள, பிறர் காரியங்களில் தலையிடுகிற, மிகு அக்கறையுள்ள, அரிய வேலைப்பாடுடைய, தனித்திறம் வாய்ந்த, அரிதான, நடை நயமற்ற.
incuriousஆவலற்ற, அறிவார்வமற்ற, அவாத்தூண்டுதலற்ற, அக்கறையற்ற, கவலைகொள்ளாத, கவர்ச்சி தராத,. சிறப்பற்ற.
over-curiousபிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற, மிகவும் எச்சரிக்கையுள்ள, எளிதில் மனநிறைவு அடையாத.