curiositytranslation and definition "curiosity", tamil lexiconWordTamil Definitioncuriosityஅறிய ஆர்வமுள்ள இயல்பு, பிறர் காரியங்களில் தலையிடுகிற குணம், புதுமையான அல்லது அவாவைத் தூண்டுகிற பொருள், அரும்பொருள், வழக்கத்திற்கு மாறான பொருள்.