cure
translation and definition "cure", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cure | குணமடைவு, பிணிநீக்கம், நலிவு நீக்கம், நோய் நீக்க மருந்து, பிணி நீக்கும் பொருள், பிணிநீக்கு முறை, பண்டுவம், மருத்துவக் கவனிப்பு, நிவாரணம், தீங்கு தவிர்க்குமுறை, தணிக்கு முறை, ஆன்மநலக்காப்பு, பதன முறை, பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு, வன்கந்தக ஆக்கமுறை, (வி.) குணப்படுத்து, நோய் நீக்கு, பண்டுவம் செய், குணப்படுத்துமுறை மேற்கொள், ஆன்மநலம் செய், பதனப்படுத்து, கந்தகத்தை வன்கந்தகமாக்கி வலிவூட்டு. |
curer | குணமாக்குபவர், நோய் நீக்குபவர், மருத்துவர். |
secure | பாதுகாப்பான, தடைகாப்புடைய, இடரற்ற, இடரச்சமில்லாத, கவலைக்கிடமற்ற, தன்னம்பிக்கை மிக்க, தளரா நம்பிக்கையுடைய, மட்டற்ற தன்னுறுதி வாய்ந்த, தோலா உறுதியுடைய, தாக்கியழிக்க முடியாத, நிலையான காப்புடைய, தவறாத, நெகழாத, பிடி நழுவாத, உறுதியாகப் பொருத்தப்பெற்ற, நற்காப்பிடம் பெற்ற, (வினை.) நாடிப்பெறு, போட்டியிடையே முயன்று கைக்கொள், தவறாமல் பார்த்துக்கொள், உறுதியாக நிலைநாட்டு, உத்திரவாதஞ் செய், வலிமையுடன் பற்றிக்கொள், பாதுகாப்புக்கு, உறுதிசெய், உறுதியாக இணை, இறுக்கு,கதவைப்பாதுகாப்பாக அடைத்துவிடு, பத்திரமாக அடைத்துவை, அரண்செய், வலிமைப்படுத்து, (வினையடை.) (செய்.) பாதுகாப்பாக. |
Go in | Go to hospital for treatment, surgery, etc. Fit Disappear, become obscured by a cloud Attack |
Tie up | Tie or fasten something securely Stop someone doing something Fasten Block a road, etc |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
cure | cured | cured | curing |