cunning
translation and definition "cunning", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cunning | சூழ்ச்சி, தந்திரம், வஞ்சகம், திறமை, கைத்திறம், அறிவு, (பெ.) சூழ்ச்சித் திறமுடைய, தந்திரமுடைய, இரண்டகமுடைய, வஞ்சகமான, திறமையுடைய, கைத்திறமிக்க, அறிவார்ந்த. |
cunningness | தந்திரமுள்ள தன்மை, சூழ்ச்சி குணம், வஞ்சகக் குணம், சூதுள்ள தன்மை. |
over-cunning | அளவுமீறிய சூழ்ச்சித்திறம், தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம். |