cumulative
translation and definition "cumulative", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cumulative | அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற, படிப்படியாகத் திரண்டு வளர்கிற. |
accumulative | குவிகிற,குவிக்கிற, சிறுகச்சிறுகச் சேருகிற, திரண்டுருவான. |
accumulate | குவி சிறுகச் சிறுகத் திரட்டு சேர் பெருக்கு குவித்தல் திரட்டுதல், குவியல் குவிந்து கிடத்தல் சேர்த்தல் சேர்ந்த பொருள் குவிகிற, சிறுகச் சிறுகச் சேருகிற குவிப்பவர், திரட்டுபவர் பணம் திரட்டுபவர் பணம் சேர்ப்பவர் மின்னாற்றலைத் தொகுத்துவைக்கும் சாதனம். |
cumulative area | கூட்டு மொத்த பரப்பு |
cumulative chart | குவிவு விளக்கப்படம் |