culture
translation and definition "culture", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
culture | பயிர் செய்தல், பண்படுத்துதல், பண்படு நிலை, பண்பட்ட நிலை, உடற் பயிற்சியாலேற்படும் பண்பு வளம், மனப்பயிற்சியால் விளையும் திருத்த வளம், அறிவு வளர்ச்சி, நாகரிகமான தன்மை, நாகரிகத்தின் பயனான நயம், மேன்மை, நாகரிக வகை, நாகரிகப் படிவம், செய்முறை சார்ந்து வளர்க்கப்பட்ட நுண்மத் தொகுதி, (வி.) பயிர் செய், பண்படுத்து, சீர்படுத்து. |
cultured | பண்பட்ட, கல்வியால் மேம்பட்ட, நாகரிக நயமுள்ள, மேன்மையாக்கப்பட்ட. |
uncultured | பண்பாடற்ற, நய நாகரிகமற்ற, நாகரிகமடையாத. |
apiculture | தேனீ வளர்ப்பு. |
subculture | இருமடிச் செய்முறை வனத்தொகுதி, நுண்மவகையில் செய்முறை வனத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட செய்முறைவளத் தொகுதி. |