cuisine
translation and definition "cuisine", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cuisine | சமையலறை, அடிசிற்களம், சமையல்துறை, சமையற்கலை, சமையலறை ஏற்பாடுகள், சமையல் பாணி. |
chef, chef de cuisine | (பிர.) தலைமைச் சமயற்காரன், தலைவடிவான பண்டை நினைவுச் சின்னங்களின் கொள்கலம். |