Sponsored Links

cud

translation and definition "cud", tamil lexicon

WordTamil Definition
cudஅசை ஊண், அசை போடுதல், அசை போட்டு வாங்கும் உணவுக்கூறு.
scudசறுக்கோட்டம், விரைமென் தவழ்வு, கருக்கொள்ளாமேகம், ஆவிவடிவாகக் கலைந்தேகும் முகிற்கணம், (வினை.) விரைந்தோடு, நேராகத் தவழ்ந்து நழுவிச்செல், மிதந்து செல், காற்றல் விரைந்து செலுத்தப்படு.
cuddyகப்பற் சிறு அறை, கப்பற் சமையல் அறை, பெருங் கலங்களின் மேலாளின் தனி அறை.
scudoபழைய இத்தாலிய வெள்ளி நாணயவகை.
cuddleஅரவணைப்பு, ஆர்வத் தழுவல், (வி.) அணை, தழுவு, செல்லங் கொஞ்சு, சீராட்டு, அரவணைத்துக்கிட.