cuckoo
translation and definition "cuckoo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cuckoo | குயில் வகை, மட்டி, பேதை. |
cuckoo-fly | பொன்வண்டு, தேனீக்கள் கூட்டிலும் குளவிகள் கூட்டிலும் முட்டையிடும் வண்டு வகை |
cuckoo-pint | புள்ளிகளுள்ள மலர்ச் செடிவகை. |
cuckoo-clock | மணியடிப்பதற்குப் பதில் குயில் கூவுதல் போன்ற அமைப்புடைய மணிப்பொறி. |
cuckoo-flower | மலர் வகை, சிவந்த மலருள்ள காட்டுச் செடி வகை. |