Word | Tamil Definition |
---|
crumb | அப்பத்துண்டு, சிறு துணுக்கு, பொருக்கு, சிறு பகுதி, அப்பத்தின் மென்மையான உட்பகுதி, (வி.) சிறு துணுக்குகளாக்கு, இடி, பொடி, அப்பத்துண்டுகளை உள்ளிடு, அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு, துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து, தூள்படு, பொடியாகு, நொறுக்கு, துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று. |
crumby | துண்டுதுண்டான, மென்மையான. |
crumbly | நொறுங்கத்தக்க, பொடியாகக்கூடிய. |
crumble | துகள், துணுக்கு, அப்பத்துண்டு, எளிதில் தூளாகும் பொருள், (வி.) துண்டுகளாக நொறுக்கு, பொடியாக்கு, தூளாகு, பொடிந்து விழு, அழிவுறு. |
crumb-tray | மேசையினின்று நீக்கப்பட்ட அப்பத்துணுக்குக்களை இட்டுவைக்கும் தட்டு. |