Sponsored Links

cruise

translation and definition "cruise", tamil lexicon

WordTamil Definition
cruiseகடல்உலா, கப்பற் சுற்றுப்பயணம், சுற்றுலா, (வி.) அங்கும் இங்கும் கப்பலில் செல், உச்சநிலைக்குக் குறைந்த சிக்கன எல்லை வேகத்துடன் விமானத்தில் பறந்து திரி, தேடித்திரி.
cruiserகடலில் திரிபவர், விரை போர்க்கப்பல், தாக்குதலுரிமைபெற்ற தனிமனிதர் விரைகப்பல், காவற் கப்பல், வேவு கலம், இன்ப உலாப்படகு.
stratocruiserமீவளி மண்டல வானுர்தி, வளிமண்டலத்தின் மேன்முகட்டுத் தளத்திற்குச் செல்லத்தக்க விமானம்.
cruiser-weightகனத்த எடைக்கும் மைய எடைக்கும் இடைப்பட்ட கனமுள்ள குத்துச் சண்டைக்காரர், இலேசான கன எடை குத்துச் சண்டைக்காரர்.
Cruise throughPass or succeed easily