crow
translation and definition "crow", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
crow | காக்கை, காக இனப்பறவை, மட்ட நிலக்கரி, சேவலின் கூவல், வெற்றிக் குரலொலி, குழந்தையின் மகிழ்வொலி, கடப்பாரை, பாரைக்கோல், (வி.) காகம் போல் கரை, கத்து, பெருமை அடித்துக்கொள், வீம்பு பேசு, வெற்றி வீறாப்புக்கொள், மகிழ்ச்சி எக்களிப்புக்கொள். |
crowd | மக்கள் திரள், கூட்டம், ஒழுங்குமுறையற்ற ஆட்களின் தொகுதி, கும்பல், திரள், நெருங்கிய தொகுதி, (வி.) ஒருங்கு கூட்டு, திரட்டு, ஒருங்கு கூடு, கூட்டமாகச் சேர், கும்பலாக்கு, திரள், திணித்து நிரப்பு, நெருக்கு, நெருங்கு, மொய். |
crown | மெளலி |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Crow | Crowed | Crowed | Crowing |