crimson
translation and definition "crimson", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
crimson | செந்நிறம், சிறிது நீலங்கலந்த திண் சிவப்பு நிறம், (பெ.) திண் சிவப்பான, (வி.) திண் சிவப்பாக்கு, செவ்வண்ணம் தோய்வி, திண் சிவப்பாகு, முகஞ்சிவப்புறு, நாணங்கொள். |
encrimson | செந்நிறம் தீட்டு, சிவப்பாக்கு. |
crimson colour | ஆழ்சிவப்பு, செவ்வூதம் |