criminal
translation and definition "criminal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
criminal | குற்றம் செய்தவர், குற்றவாளி, (பெ.) குற்ற இயல்புள்ள, குற்றத்தொடர்பான, குற்றத் தண்டனைக்குரிய, சட்டத்தை மீறுகிற. |
criminalist | குற்றத்தொடர்பான சட்ட வல்லுநர் |
criminality | குற்றப் பழியுடைமை |
criminology | குற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு. |
Get into | Become involved or interested Become involved in something bad or criminal Be accepted or admitted Become or be accepted as a member Start a habit or way of acting or behaving Be small enough to wear something Criticise |