creosote
translation and definition "creosote", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
creosote | கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி, வாணிகத்துறைக் கரியகக் காடி, (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து. |
creosote-plant | கீலெண்ணெய் மணமுள்ள அமெரிக்கப் புதர் வகை. |