credent
translation and definition "credent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
credent | நம்பத்தகுந்த, எதையும் நம்புகிற, எளிதில் நம்பும் இயல்புடைய. |
credential | நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்று, (பெ.) நம்பிக்கைக்குரிய சான்று அளிக்கிற. |
credentials | அறிமுகச் சான்றுக் கடிதங்கள். |
accredit | சாட்டியுரை பரிந் துரை மதிப்பேற்று சான்றளி சான்றிதழோடு அனுப்பு நம்பிக்கையளி அதிகாரமளி |