Sponsored Links

creation

translation and definition "creation", tamil lexicon

WordTamil Definition
creationஆக்கம்/தோற்றுவிப்பு
உருவாக்கம்
creationismதனித்தனிப் படைப்புக் கொள்கை, ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை, உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு.
recreationalபொழுதுபோக்குச் சார்ந்த.
self-creationதற்படைப்பு, தான் தோன்றியான பண்பு.