crazy
translation and definition "crazy", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
crazy | வெடிப்புள்ள, பிளவாக்கப்பட்ட, கப்பல் வகையில் ஆட்டங்கொடுக்கிற, கட்டிடவகையில் உறுதியற்ற, நலிவுற்ற, நோய்ப்பட்ட, பித்துப்பிடித்த, கிறுக்கான, மனமாறாட்டமுடைய, தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த, (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட. |