crayon
translation and definition "crayon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
crayon | வண்ணத் தீட்டுக்கோல், சாயச் சுண்ணக் காம்பு, வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம், மின் விளக்கில் கரிமுனை, (வி.) வண்ணக்கோலால் வரை, உருவரை கோலு, வரைத்திட்டமிடு. |
porte-crayon | வண்ணக்கோல் கைப்பிடி. |