Sponsored Links

crawl

translation and definition "crawl", tamil lexicon

WordTamil Definition
crawlஆழமற்ற நீர்நிலையில் அமைந்த மீன் வளர்ப்புப்பட்டி, கடலாமைக்குரிய நீர்நிலை வளர்ப்புப்பட்டி, தென் ஆப்பிரிக்காவில் வேலியடைப்பிட்ட சிற்றுர்க் குடிசைத் தொகுப்பு, ஆடுமாடுகளின் தொழுவம்.
acrawlஊர்ந்துகொண்டு.
scrawlகிறுக்கல், கிறுக்கல் எழுத்து, மோசமான எழுத்து, அவசர அவசரமாக எழுதிய குறிப்பு, அவசரக் கடிதம்(வினை.) கிறுக்கித்தள்ளு, விளங்காத வகையில் எழுது, மோசமான எழுத்துக்களால் நிரப்பு, சிறுக்கல் வரைகளால் நிரப்பு.
crawlerஊர்ந்து செல்பவர், ஊர்ந்து செல்வது, இழிமகன், தன் மதிப்பில்லாதவர், மந்தமானவர், மசணை, ஊரும்உயிரினம், வாடகைக்காக மெதுவாக ஊர்ந்து செல்லும் இயந்திரக் கலப்பை, குழந்தையின் படுக்கைக் கட்டு.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
crawlCrawledCrawledCrawlingஊர்ந்து செல்லுதல்