crab
translation and definition "crab", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
crab | கற்கடகம், அலவன் |
crabs | பந்தய எறிகாய் ஆட்டத்தில் குறைந்த எண்ணான இரண்டுடைய காய். |
crabbed | குறுக்குமறுக்கான, ஏடாகோடமான, திண்டுமுண்டான, கெட்டகுணமுள்ள, கடுகடுப்புடைய, கோணல்மாணலான, கடுஞ்சிக்கலான, புரிந்துகொள்ள முடியாத. |
scrabble | கிறுக்கித்தள்ளு, படபடத்துத் தேடித்தடவு, பரபரப்புடன் கொள்ளக் கைநீட்டித்தழாவு. |