covert
translation and definition "covert", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
covert | பறவைகளின் இறகடிகளையும் வாற்பகுதியையும் மூடியுள்ள மெல்லிறகு. |
covertly | புதைவாக, மறைவாக, திருட்டுத்தனமாக. |
coverture | பாதுகாப்பிடம், உருமாற்றம், போர்வை, ஆடை, (சட்.) கணவன் பாதுகாப்பில் இருக்கும் மனைவியின் நிலை. |
wingcovert | இறகு அடிப்பாயல், பறவைகளின் சிறகடியை மூடியுள்ள மெல்லிறகுப்பாயல். |
covert-coat | சிறிய இலேசான புறமேற்சட்டை. |