Word | Tamil Definition |
---|
cousin | பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய், அத்தை மகன், அத்தைமகள், மாமன் மகள், மாமன் மகள், சிற்றப்பன்-பெரியப்பன் மகன், சிற்றப்பன்-பெரியப்பன் மகள், சிற்றன்னை-பெரியன்னை மகன், சிற்றன்னை-பெரியன்னை மகள், தொலை உறவினர், உடன் தோழமைக் கூட்டத்தார் (பெருமக்களைக் குறித்த மன்னர் சுட்டு வழக்குச் சொல்). |
cousinry | பெற்றோரின் உடன் பிறந்தார் பிள்ளைகளின் தொகுதி. |
cousingly | பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் உறவுடைய, பெற்றோரின் உடன்பிறந்தார் சேய் போன்ற, நெருங்கிய உறவுமுறை உடைய. |
countrycousin | நாகரிகம் பழகாத நாட்டுப்புற உறவினர், நகரப் பழக்கவழக்கங்கள் தெரியாத நாட்டுப்புறவாசி. |
cousin-german | பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய், அத்தை-மாமன் பிள்ளை, சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை, சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை, உடன்பிறந்தார் பிள்ளை, நெருங்கிய உறவினர். |