counteract
translation and definition "counteract", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
counteract | எதிரிடையாகச் செய், மாறு செய், எதிர்த்துத் தடைசெய், தோல்வியடையச் செய், சமப்படுத்து, மட்டுப்படுத்து, முனைப்பழி. |
counteractive | எதிரிடையாகச் செய்வது, மாறு செய்பவர், தடைசெய்பவர், (பெ.) எதிரிடையாகச் செய்யும் இயல்புடைய, மாறு செய்யும் குணமுடைய. |
antagonist | எதிரி, பகைவன், (உட.) எதிர்த்தசை,(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற. |