counsel
translation and definition "counsel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
counsel | கலந்தாய்வு, கலந்து பேசுதல், அறிவுரை, கருத்துரை, கட்டளை, திட்டம், நோக்கம், தனி மறைவான செய்தி, வழக்குரைஞர், வழக்குரைஞர் குழு, (வி.) அறிவுரை கூறு, பரிந்துரை நல்கு, எச்சரிக்கை செய். |
counsellor | அறிவுரை கூறுபவர், வழக்குரைஞர். |
counsellable | அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய. |
chamber-counsil, chamber-counsellor | நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
counsel | counselled | counselled | counselling |