Sponsored Links

couch

translation and definition "couch", tamil lexicon

WordTamil Definition
couchதுயிலிடம், படுக்கை, பாயல், சேக்கை, மஞ்சம், ஓய்விருக்கை, சாய்வுக்கட்டில், காட்டு விலங்கின் தூறு, குகை, அடுக்கு, பரப்புவதற்குரிய இடம், தளம், (வி.) கிடத்து, படுக்கவை, பக்கத்துக்குப் பக்கமாகக் கிடக்க விடு, அருகில் வை, கீழிடு, தாழ்த்திப்பிடி, ஏந்து, பதுங்கு, கூனிக்குறுகு, ஒளிந்திரு, பதியம்போடு, பரப்பு, நிரப்பு, முளையூறவைத்துப் பரப்பு, உட்பொருள் பொதிய வை, கண்படலககமற்று, படலமகற்றுக் கண்ணைப் பக்குவமாக்கு.
acouchyசீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை
couchantபடுத்துள்ள, படுக்கையான, (கட்.) விலங்குகள் வகையில் தலை தூக்கிப்படுத்துள்ள.
accoucheurபேறுகால மருத்துவன்.
decouchureஆற்றுவாய், கடற்கால் தொடங்குமிடம்.