Sponsored Links

cost

translation and definition "cost", tamil lexicon

WordTamil Definition
costவிலை, செலவு, செலவுத்தொகை, விலையாகக் கொடுக்கப்பட்ட பணம், (வி.) விலைபெறு, விலை பிடி, செலவாகு.
costaவிலா எலும்பு, விலா எலும்பு போன்ற அமைப்பு, வடிகுழாய், நாளம், மலைத்தொடர், வண்டின் சிறகின் முன்விளிம்பு, வண்டின் சிறகு விளிம்பினுக்கருகில் உள்ள வலிவூட்டும் இலை நரம்பு போன்ற அமைவு.
costsநீதிமன்ற வழக்குச் செலவுகள்.
costalவிலாவுருவான

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
CostCostCostCosting