Sponsored Links

correspond

translation and definition "correspond", tamil lexicon

WordTamil Definition
correspondசரி ஒப்பாயிரு, இடையந்துடன்படு, பொருந்து, ஒத்திசைந்திரு, ஒத்திரு, ஒப்புமை கொண்டிரு, அளவொத்திரு, நிலையொத்திரு, கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள், கடிதப்போக்குவரத்து நடத்து.
correspondingஒத்திசைவான, ஏற்புடைய, பொருந்துகிற, தகுதியாயிருக்கிற, கடிதத்தொடர்பு கொண்டிருக்கிற.
correspondentகடிதம் எழுதுபவர், கடிதத் தொடர்பு கொள்பவர், பத்திரிக்கை நிருபர், இதழகத் தனி எழுத்தாளர், நிறுவனத்தின் அயல்நாட்டுத் தொழிலாண்மைப் பேராளர், நிறுவனத்தின் எழுத்தாண்மைப் பேராளர், எழுத்தாண்மைத் தொழிற் பேராளர், (பெ.) சரி ஒத்த, ஏற்புடைய, தக்க, உடன்பாடான.
correspondenceபொருத்தம், இயைபுடன்பாடு, இடை ஒப்புமை, ஒத்திசைவு, நட்புத் தொடர்பு, கடிதத்தொடர்பு, கடிதங்கள்.
accordகொடு
அளி
ஒத்துக் கொள்
இசைவு, உடன்பாடு
இணக்கம்
தன்னிச்சையாக
அதன் விளைவாக, எனவே, அக்காரணத்தால், ஆகையால்
கூறியாங்கு
பொருத்தம்
இசைவு
தானாக, இயல்பாக
ஏகமனதாக
இணங்க
பொருந்துகிற, ஒத்திசைவான
ஒத்த, ஏற்ற, உடன்பாடான, பொருத்தமுள்ள
பொருத்தம்
இணக்கம் இசைவு
ஒத்த தன்மை.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
correspondcorrespondedcorrespondedcorresponding