Sponsored Links

corps

translation and definition "corps", tamil lexicon

WordTamil Definition
corpsபடைப்பிரிவு, படைத்துறைப்பணி வகுப்பு, படை அரங்க வகுப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குழு, செர்மன் மாணவர் கழகம், தொழில் துறை அமைப்புக் குழு.
corpseஉயிரற்ற மனித உடல், பிணம்.
army-corpsபடைத்துறையின் எல்லாப் பிரிவுகளையுங்கொண்ட செறுதொகுதி.
corpse-gateஇடுகாட்டில் பாடையை இறக்கி வைப்பதற்கான கூரையிட்ட நுழைவாயில்.
rifle-corpsவிருப்பச் சேர்வாளரான சுழல் துப்பாக்கி வீரர்படை.