corporation
translation and definition "corporation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
corporation | மாநகராண்மைக் கழகம், கூட்டுரிமைக் குழு, அரசியலுரிமைப் பத்திரமூலம் அமர்வு பெற்ற குழு, அரசியல் தனியுரிமை பெற்றவர். |
incorporation | குழுவாக இணைத்தல், கூடி இணைதல், கூட்டிணைவு, அரசியற் கூட்டிணைப்பு, கூட்டிணைப்புக் கழகம், கழகங்களின் கூட்டிணைவு. |
public corporation | பொதுக் கூட்டுரு |
trading corporation | வணிகக் கூட்டிணையம் |
industrial corporation | தொழிற் கூட்டிணையம், தொழில் கூட்டு நிறுவனம் |