cornet
translation and definition "cornet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cornet | எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகை, மளிகைச் சரக்குகளை வைப்பதற்காக கூம்பு வடிவன்ய்ச் சுருட்டப்பட்ட தாள், குளிர் பாலேடு நிறைந்த கூம்பு வடிவந் தாள்பில்லை. |
cornetcy | புரவிப்படை அதிகாரியின் ஆணைப்பத்திரம், புரவிப்படை அதிகாரியின் படிநிலை. |
cornetist | எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகையை வாசிப்பவர். |
field-cornet | தென் ஆப்பிரிக்க நகரக் குற்ற நடுவர். |