Sponsored Links

corner

translation and definition "corner", tamil lexicon

WordTamil Definition
cornerமூலை, இடுக்கு, கோணம், குவிவரைச் சந்திப்பு, தளச்சந்திப்பு இடுக்கு, முனங்கு, முனைப்பான கூம்பு, ஒடுங்கிய உள்வளைவிடம், மறைவிடம், தனியிடம், வளைவு, அடைப்பு, தொலைவிடம், இக்கட்டு நிலை, திக்குமுக்காடச் செய்யும் நிலை, சாய்பந்தெறிவு, வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை, குத்தகைக் கூட்டு, (வி.) மூலை முக்கு அமை, மூலையில் வை, இக்கட்டுக்கு உட்படுத்து, வலிந்து பணியவை, சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய், பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர், குத்தகைக் கூட்டு அமை.
scornerஇகழ்பவர், வெறுத்தொதுக்குபவர், தகாதென மறுப்பவர்.
corneredமூலைகளையுடைய, இக்காட்டான நிலையில் சிக்க வைக்கப்பட்ட, போக்குமுட்டிய.
by-cornerநேர்பாதையிலிருந்து விலகி ஒதுங்கிய இடம்.
downcornerஇறங்கி