corn
translation and definition "corn", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
corn | மக்காச்சோளம், கொத்தைச்சோளம்,மக்காச்சோளம், முத்துச்சோளம் மணிகள், கதிர்மணி |
corno | பிரஞ்சு துளை இசைக்கருவி வகை. |
cornu | கொம்பு, கொம்பு போன்ற உறுப்பு, எலும்பு முனை. |
scorn | இகழ்ச்சி, ஏளனம், வெறுப்பு, அவமதிப்பு, இழிவு, ஏளனப்பொருள், (வினை.) ஏளனஞ்செய், இகழ்ச்சிக்குரியதாகக் கருது, வெறுத்தொதுக்கு, தகாததெனத் தள்ளு. |