cordial
translation and definition "cordial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cordial | இதயக்கிளர்ச்சி தரும்மருந்து, கிளர்ச்சியூட்டும் குடிவகை, ஊக்கம் தரும்உணவு வகை, மணமும் இனிமையும் ஊட்டப்பட்ட சாராயச்சத்துவகை, (பெ.) மனமார்ந்த, உள்ளுணர்ச்சியுல்ன் கூடிய, ஆர்வமிக்க, கபடற்ற, அன்பு நிறைந்த, உளங்கனிந்த, கிளர்ச்சி யூட்டுகிற. |
concordial | இசைவிணக்கமான. |
cordialise | மகிழ்ச்சிக்கொள், இணக்கமாயிரு, தோழமை உணர்ச்சிக்கொள், மகிழ்வுடன் உறவாடு. |
pre-cordial | (உள்.) நெஞ்சுப் பைக்கு முன்னுள்ள. |