cook | சமையல் செய்பவர், மடைத்தொழிலாளர், சமையற்காரர், சமையற்காரி, சூடுபடுத்து முறை வகை, சதுரங்க ஆட்டத்தில் ஆட்ட நலங்கெடுக்கும் எதிர்பாரா மாற்று முறை, (வி.) உணவு சமை, சமையல் செய், சமையற்கலை பயில், பக்குவமாகு, சமையல் செய்யப்பெறு, பொய்க்கணக்கு முதலிய வற்றை புனை, சூழ்ச்சியுடன் இயற்று, புனைந்து போலியாக உருவாக்கு, சதுரங்க ஆட்டத்தில் மாற்றுவழிமூலம் ஆட்டநலங்கெடு, ஏற்பாடாகு, நடைபெறு. |
cooker | பொறியடுப்பு, சூட்டடுப்பு, சமைகலம், சமையல் துணைக்கருவித் தொகுதி, சமையலுக்குரிய தனிவகைப் பொருள், சமையலுக்கு மிகவும் உகந்த காய்கனி, பொய்க்கணக்கு உருவாக்குபவர், வலிந்து உருவாக்குபவர். |